PEARL OF MARAVANADU in Tamil

நூல் அறிமுகம்

“PEARL OF MARAVANADU” என்ற ஆங்கில நூல் இறை ஊழியர் லூயி மரி லெவே அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் புதிய நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் Rev. Dr. S. சேவியர் அல்போன்ஸ் சே.ச., பேராசிரியர் Dr. S. பாபு பெஞ்சமின் இளங்கோ ஆகிய இருவரும் தந்தை லெவே அவர்களது பிறப்பு முதல் விண்ணகப் பிறப்பு வரை அனைத்துத் தகவல்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்கள். தந்தை லெவே அவர்களது வாழ்வோடு தொடர்புடைய 60 அரிய புகைப்படங்களும்; இணைக்கப்பட்டுள்ளன.

இறை ஊழியர் லெவே அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் வழியாக அறிந்து அவர் வழியாக இறைவனிடம் மன்றாடி அருள்பெற வேண்டுகிறோம்.

நூலின் விலை ரூ. 125/-

தொடர்பு கொள்ள:
பணி. S. ஜேம்ஸ் அந்துவான் தாஸ்
துணை வேண்டுகையாளர்
ஆயர் இல்லம்
மேலூர் சாலை
சிவகங்கை – 630 561
அலைபேசி: 8124292239