Prayer For The Beatification

PRAYER FOR THE BEATIFICATION OF THE SERVANT OF GOD LOUIS MARIE LÈVEIL

Heavenly Father! We praise and thank you for having chosen Father Louis Marie Lèveil as your faithful instrument. He left his native land, following your call and trusting in your loving mercy, preached the good news in our soil.

With indomitable conviction of “knowing the one in whom I have put my trust”, he intimately loved Jesus, led a holy and austere life, laboured as herald of mercy among the poor and has been an efficacious intercessor. We implore you, if it is your divine will, that he may be raised to the honours of the altar.

We beseech you to grant this to us by heeding to his intercession, the special favour(s), which we ask of you confidently……………………..(Submit your petitions in silence) through Jesus Christ Our Lord and King of Love. Amen.

இறை ஊழியர் லூயி மரி லெவே அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பெற மன்றாட்டு

அன்புத் தந்தையே இறைவா உமது அன்புள்ள இரக்கத்தை நம்பி பிறந்த மண்ணைத் துறந்து சிவகங்கை மறைமாவட்டத்தில் நற்செய்தி அறிவிக்க தந்தை லூயி மரி லெவே அவர்களை/ உமது எளிய கருவியாகத் தேர்ந்தெடுத்ததற்காக உம்மைப் போற்றிப் புகழ்ந்து உமக்கு நன்றி கூறுகிறோம்.

“நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன்” என்ற உறுதிப்பாட்டோடு ஆண்டவர் இயேசுவை அன்புசெய்து தம் தூய வாழ்வாலும் கடின உழைப்பாலும்ஃ ஏழை எளியோர் நடுவில இறைவனின் தூதுவராய்ப் பணியாற்றி ஆற்றல்மிகு பரிந்துரையாளராய் விளங்கிய இறை ஊழியர் லூயி மரி லெவே அடிகளாரை அருளாளர் நிலைக்கு உயர்த்த அருள்புரியும். அவரின் மன்றாட்டுக்குக் கனிவுடன் செவிசாய்த்து நாங்;கள் நம்பிக்கையோடு உம்மிடம் கேட்கும் விண்ணப்பங்களை ……………(விண்ணப்பங்களை அமைதியில் சமர்ப்பிக்கவும்) எங்களுக்குத் தந்தருள எங்கள் ஆண்டவரும் அன்பின் அரசருமான இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் ஆமென்.